மொழித்தெரிவு :
தமிழ்
English
>> ������������������������������������������������������������������������
இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் ஏன் குளிக்க வேண்டும்
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலு....
ஐயப்பன் விரத விதிமுறைகள்
முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலரா....
ஐயப்பன் ஸ்லோகம்
மகா கணபதி தியான ஸ்லோகம், மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த சாமர கர்ண விலம்பித ஸுத்ர வாமந ரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம், ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்....
விநாயகர் சிவனின் பிள்ளை இல்லையா?
இந்து புராணங்கள் பெரும்பாலும் வாய்வழிக் கதைகளே. பல ஆண்டுகளாக வழிவழியாகச் சொல்லப்படுவதனால், ஒவ்வொரு கதைக்கும் பல கிளைக்கதைகளும், பல பதிப்புகளும் உள்ளன. விநாயகரின் தோற்றம் குறித்த கதைக....
48 நாட்களில் திருமணம் நிச்சயமாகும் கோயில்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரியின் கனவில் முருகன் தோன்றி, ‘இந்த ஊரின் வடபகுதியில் உள்ள கானகத்தில் என் கால்பட்ட இடம் ஒன்று உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பி.....
வியாபாரத் வெற்றிகளை தரும் வில்வ அர்ச்சனை
சோழ வளநாட்டின் சிவத் தலங்களில் திரு இரும்பூளை என்னும் ஆலங்குடி குருத்தலம், பண்டைய காலத்தில் பூளை வனக் காடாக இருந்தது. அதற்கு தென்மேற்கே 1 கி.மீ. தூரத்தில் பூளைவன நத்தம் என்ற புலவர் நத்தம....
பெண்கள் ஏன் ருத்ராட்சத்தை அணியகூடாது
சிவசொரூபமாக பார்க்கப்படுகிறது ருத்ராட்சம் சிவனின் கண்ணில் இருந்து தோன்றியதாக சிவஆகமம் சொல்கிறது.பல்வேறு பாவங்கள், கணக்கில்லாத தோஷங்களை விலக்கும் ஆற்றல் மிக்கவை. எந்த பூஜை செய்வதாக ....
குரு பெயர்ச்சி பரிகாரங்கள்
விநாயகர், முருகன், துர்கையை வழிபடுங்கள். வியாழன்தோறும் குருவுக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். வறுகடலை, வெல்லம் தானம் கொடுங்கள். சிவப்புநிற ஆடை அதிர்ஷ்டம் தரும்....
ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு
ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம்....
நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்!
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும். ....
குரு - வழிபாடு - பரிகாரம்
குரு பகவானுக்கு அமைச்சன், ஆசான், பொன்னன், தேவ குரு, ஸுராச்சாரியார், வாகீசர், பீதாம்பரர், யுவர், திரிலோகேசர், பூஜ்யர், கிரகாதீசர், தியாகரர், நீதிஞ்ஞர், நீதிகாரகர், தாராபதி, கிரகபீடாஹரர், ஸெளம....
குரு பகவானை எவ்வாறு வழிபட வேண்டும்?
தெட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். ....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]